Viswanaath Muthukrishnan

written articles

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத்...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான...

ஈரான் போர் : இந்தியாவில் LPG சமையல் எரிவாயுவுக்குக் கட்டுப்பாடு : பதுக்கல்களைத் தடுக்க அத்தியாவசியப் பொருள் சட்டம் அமல்.

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் எல்லா நாடுகளிலும் விலை உயர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் LPG சமையல்...

கொங்குச் சோழர்களின் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ; நில மீட்டெடுப்பு ஆவணம்

- தொல்லியல் ஆய்வறிஞர் வெ.நாராயணமூர்த்தி திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட எல்லையில் அமராவதி ஆற்றங்கரையில் உள்ளது கரியபிரான் கோயில். இக்கோயில் கொமரலிங்கத்தில் 800 ஆண்டுகளுக்கு முன் பெருமாளுக்காக வைணவக் கோயிலாக கொங்குச் சோழர்களால் கட்டப்பட்டது. இக்கோயில் தற்போது...

முதலீட்டாளர்களிடம் கையை விரிக்கும் அமெரிக்காவின் “BlackRock” “Blackstone” நிதி நிறுவனங்கள் : ஈரான் போரின் விளைவு ?!

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து எட்டாவது நாளைக் கடந்துள்ள நிலையில் உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான BlackRock நிறுவனத்தின் பங்கு நியூயார்க் சந்தையில் 6.7 விழுக்காடு வீழ்ந்துள்ளது. அந்த நிறுவனத்தில்...

இந்தியாவுக்கு நாளொன்றுக்கு 60 லட்சம் LPG சிலிண்டர்கள், 30 கோடி லிட்டர் பெட்ரோல், 40 கோடி லிட்டர் டீசல் தேவை !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம் ஈரான் மீதான போர் நீண்ட நாட்கள் நீடித்து ஒருவேளை கச்சா எண்ணெயும், எரிவாயுவும் தடைபட்டால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா...

ஈரான் கப்பல் “அவலக்குரலை” கேட்டும் அமைதி காத்த இந்தியா ?! கடற்பரப்பு மீதான “உரிமையை, அதிகாரப் பொறுப்பை” இழந்ததா ?!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம் கடந்த அக்டோபர் மாதவாக்கில் இந்தியக் கடற்படை நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி "இந்தியப் பெருங்கடலின் பாதுகாவலன் நமது...

ஈரான் மீது போர் : ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் இரண்டு தீர்மானங்களும் தோல்வி !

ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடுத்திருக்கும் போர் குறித்து இரண்டுவித வேறுபட்ட கருத்துக்கள் அமெரிக்காவில் நிலவுகின்றன. குடியரசுக் கட்சி (Republican) ஆதரவு செனட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈரானுக்கு எதிராக டொனால்ட்...

இந்தியாவிலிருந்து புறப்பட்ட ஈரானின் போர்க்கப்பல் : இலங்கை அருகே மூழ்கடித்த அமெரிக்கா

ஈரானின் பிரபலமான போர்க்கப்பல் IRGS டேனா இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பயிற்சிக்காக வந்திருந்தது. அது இந்தியாவிலிருந்து புறப்பட்டு பன்னட்டுக் கடலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இலங்கை அருகே மூழ்கியது. அந்தக் கப்பலிலிருந்து அதிகாலை அவலக்குரல் கேட்டதையடுத்து...

Explore more

spot_img