Sunday, March 15, 2026

Creating liberating content

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா...

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும்...

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு...

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர்...

ஈரான் போர் : இந்தியாவில்...

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்,...
HomeIndiaஇந்தியாவிலிருந்து புறப்பட்ட ஈரானின்...

இந்தியாவிலிருந்து புறப்பட்ட ஈரானின் போர்க்கப்பல் : இலங்கை அருகே மூழ்கடித்த அமெரிக்கா

ரானின் பிரபலமான போர்க்கப்பல் IRGS டேனா இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பயிற்சிக்காக வந்திருந்தது. அது இந்தியாவிலிருந்து புறப்பட்டு பன்னட்டுக் கடலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இலங்கை அருகே மூழ்கியது.

அந்தக் கப்பலிலிருந்து அதிகாலை அவலக்குரல் கேட்டதையடுத்து இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படையினர் அங்கு விரைந்தனர். அங்கே உயிருக்குத் தத்தளித்துக் கொண்டுருந்த 32 பேர் மீட்கப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மொத்தம் 150 பேர் வரை அந்தக் கப்பலில் பயணம் செய்ததாகவும், 32 பேர் மட்டுமே மீட்கப்பட்டதாகவும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளார்.

எனினும் கப்பல் மூழ்கியதற்கான காரணம் தங்களுக்குத் தெரியவியில்லையென இலங்கை கடற்படை தெரிவிக்கிறது.

இதற்கிடையில் இந்தியா அருகே ஈரானின் போர்க்கப்பல் ஒன்றை நீர்மூழ்கிக் கப்பல் முலமாக தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக அமெரிக்காவின் இராணுவச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.

ஈரான் மீதான போர் இந்திய இலங்கை அருகே இந்தியக் கடற்பரப்பில் தாக்குதலாக நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Explore tags ⟶
  • iran
spot_img

Continue reading

வளைகுடா நாடுகள் மீது அமெரிக்கா போர் ; அதிர வைக்கும் மூல காரணம்

-முகிந்தன் துரைராஜசிங்கம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததெல்லாம் ஒரு சிறிய துளிதான். பள்ளிக்கூடத்தில் நமக்கு வரலாறு கற்பிக்கப்பட்டது, புவியியல் கற்பிக்கப்பட்டது. ஆனால், நவீன உலகத்தை உண்மையில் இயக்கும் அந்த ஒரு 'ரகசியம்' மட்டும் ஒருபோதும் சொல்லித்தரப்படவில்லை. நான் கீழே சொல்லப் போவதை நீங்கள் புரிந்துகொண்டால், இன்று தொலைக்காட்சியில் வரும் உலகச்...

தமிழ்நாட்டில் ஹிந்தி எழுத்துக்களை மீண்டும் கொண்டு வந்ததே திமுகதான் : நாடகமாடும் திருமுருகன் காந்தி !

பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயம் என்று 1938 ம் ஆண்டு ஈ.வெ.இராமசாமியின் உயிருக்கு உயிரான நண்பர் இராஜாஜி என்கிற இராஜகோபாலச்சரியார் அறிவித்தபோது, ஈ.வெ.இராமசாமி நினைத்திருந்தால் நண்பர் இராஜாஜியிடம் நட்பு ரீதியாகவே எடுத்துக்கூறி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வைத்திருக்கலாம். ஆனால், அதுகுறித்து மூச்சே விடவில்லை பெரியார் இராமசாமி. மாறாக, அந்த அறிவிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்த அறிக்கை...

உலகின் ஆற்றல் வாய்ந்த நாடு ஒரு முரட்டு அதிபரால் அதன் மதிப்பை இழந்து நிற்கிறது : ராபர்ட் ரைக்

ஈரானில் நடைபெறும் போர் அமெரிக்காவின் மிகப் பெரிய ஜனநாயகத் தோல்வி என்று அமெரிக்கத் தொழிலாளர் முன்னாள் செயலாளர் ராபர்ட் ரைக் தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடும் ராபர்ட் ரைக் இதில் பல பொதுமக்களும் குழந்தைகளும் உள்ளதாகத்...