HomeTagsAiadmkkolathur

Tag: aiadmkkolathur

கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தோற்கடிப்பேன்…அசத்தும் நம்பிக்கையுடன்...

-தமிழ் ஊடகம் செய்தியாளர் குழு தமிழ்நாட்டின் முக்கியமான தொகுதி சென்னை...

கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தோற்கடிப்பேன்…அசத்தும் நம்பிக்கையுடன் அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன்!

-தமிழ் ஊடகம் செய்தியாளர் குழு தமிழ்நாட்டின் முக்கியமான தொகுதி சென்னை கொளத்தூர் தொகுதி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி. அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடுபவர் பி.சந்தான கிருஷ்ணன். சந்தான கிருஷ்ணனின் பரப்புரைப் பயணத்தை தமிழ் ஊடகம் செய்தியாளர் குழுவினர் நேரில் சென்று பார்த்தனர். எந்தவித ஆர்ப்பாட்டமும், அலட்டலும் இல்லாமல் எளிமையாக அதேவேளை உறுதியாக வலம் வரும் சந்தானகிருஷ்ணன் நம்பிக்கையுடன் தொகுதி முழுவதும் பம்பரமாகச் சுற்றி வருகிறார். வீடு வீடாகத் தெருத்தெருவாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார். பொதுமக்களும் அவரை அன்புடன் வரவேற்கின்றனர். அவருக்கு மிக சாதகமாக எம்ஜிஆர், இரட்டை இலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என வலுவான அடையாளங்கள் உள்ளன. பொதுமக்களை சந்தித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுவரும் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்த முறை தோற்கடித்து வெற்றி பெறுவேன் என்கிறார். கொளத்தூர் தொகுதி புதியதாக அறிவிக்கப்பட்டு 3 முறை சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது....

கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத்...

-தமிழ் ஊடகம் செய்தியாளர் குழு தமிழ்நாட்டின் முக்கியமான தொகுதி சென்னை கொளத்தூர் தொகுதி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி. அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடுபவர் பி.சந்தான கிருஷ்ணன். சந்தான கிருஷ்ணனின் பரப்புரைப்...
spot_img

Create a website from scratch

With Newspaper Theme you can drag and drop elements onto a page and customize them to perfection. Try it out today and create the perfect site to express yourself!